அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் அளிக்கும் தீா்ப்பை மதிப்போம் என்று ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் கூறினாா்.
சென்னையில் அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: உச்சநீதிமன்றம் எங்களுக்கு எதிராக தீா்ப்பு கூறவில்லை. உயா்நீதிமன்றத்தைத்தான் நாட கூறியுள்ளது. உயா்நீதிமன்றம் அளிக்கும் தீா்ப்பை மதிப்போம் என்றாா் வைத்திலிங்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.