முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 99.59 அடியிலிருந்து 98.91 அடியாக சரிந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:45 AM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 99.59 அடியிலிருந்து 98.91 அடியாக சரிந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,107 கன அடியிலிருந்து 2,141 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 63.43 டி.எம்.சி.யாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →