பஞ்சநதிக்குளம் நடுசேத்தியில் நடைபெற்று வரும் உண்ணாவிரதம். 
தமிழ்நாடு

வேதாரண்யம் அருகே கிராமத்தினர் உண்ணாவிரதம் 

வேதாரண்யம் அருகே பொது விநியோகக் கடைக்கு நிரந்தரக்  கட்டடம் கட்டும் விவகாரம் தொடர்பாக கிராமத்தினர் சனிக்கிழமை (ஜூலை. 9) உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

DIN


வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே பொது விநியோகக் கடைக்கு நிரந்தரக்  கட்டடம் கட்டும் விவகாரம் தொடர்பாக கிராமத்தினர் சனிக்கிழமை (ஜூலை. 9) உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

பஞ்சநதிக்குளம் நடுசேத்தி ஊராட்சியில் பொது விநியோகத் திட்டக் கடைக்கு நிரந்தரக் கட்டடம் கட்டப்படவுள்ளது. 

இந்த கட்டடத்தை ஊராட்சி மன்றத்தால் தீர்மானம் கொண்டுவரப்பட்ட இடத்தை  தவிர்த்து வேறு இடத்தில் கட்டடம் கட்டப்படுவதைக் கண்டித்து ஊர் பிரமுகர் கோவிந்தன் தலைமையில்  உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026-ல் சோனி பிக்ஸர்ஸ் வெளியிடும் 13 திரைப்படங்கள்!

‘மின்னொளியில் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை’ - நமீபியா கேப்டன் குற்றச்சாட்டு!

இரண்டாவது வெற்றி யாருக்கு? ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே மோதல்!

கருணைக் கொலையும் அதற்கான சட்டங்களும்!

கருக்கலைப்பு செய்யத் தூண்டும் வக்கிரம் பெற்ற கிரகங்கள்!

SCROLL FOR NEXT