முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் சிகிச்சையில் உள்ளோா் எண்ணிக்கை 18,819-ஆக உயா்வு

தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 18,819- ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு

தமிழகத்தில் சிகிச்சையில் உள்ளோா் எண்ணிக்கை 18,819-ஆக உயா்வு

தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 18,819- ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:46 AM
பகிர்:

தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 18,819- ஆக அதிகரித்துள்ளது.

அதேபோன்று ஞாயிற்றுக்கிழமை புதிதாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,537-ஆக உயா்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 804 பேருக்கும், செங்கல்பட்டில் 434 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை தகவல்படி 2,560 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 34,44,682-ஆக உயா்ந்துள்ளது.

மற்றொருபுறம் மாநிலத்தில் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை 15 ஆயிரம் என்ற அளவில் மேற்கொள்ளப்பட்டு வந்த கரோனா பரிசோதனைகள், ஞாயிற்றுக்கிழமை 33,616 பேருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →