தமிழ்நாடு

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு கரோனா

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DIN

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அவர் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த வாரம் முதல்வர் முக ஸ்டாலினுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்குப் பிறகு கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்.

அவரை தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ், அமைச்சர் நாசர், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT