திமுக எம்.பி. திருச்சி சிவா மருத்துவமனையில் அனுமதி
திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதையடுத்து, தில்லியில் உள்ள ஆர்.எம்.எல். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பரிசோதனை மற்றும் சிகிச்சைக்குப் பிறகு அவர் இன்று அல்லது நாளை வீடு திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.