தமிழ்நாடு

பணியிடங்களை நிரப்ப வேளாண் துறை இயக்குநருக்கு உத்தரவு

காலியாக உள்ள உதவி இயக்குநர் பணியிடங்களை 3 மாதத்திற்குள் நிரப்ப வேளாண் துறை இயக்குநருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

DIN

மதுரை: காலியாக உள்ள உதவி இயக்குநர் பணியிடங்களை 3 மாதத்திற்குள் நிரப்ப வேளாண் துறை இயக்குநருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கன்னியாகுமரியில் காலியாக உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

முஞ்சிறை, மேல்புரம், குருந்தன்கோட்டில் உதவி இயக்குநர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடக் கோரி வின்ஸ் என்பவர் வழக்கு தொடர்ந்ததையடுத்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாரத் மாதா கி ஜெய்... பாகிஸ்தானுடன் விளையாட மறுத்ததுக்கு இந்தியா விளக்கம்!

Kavin பெற்றோருக்கு Kanimozhi, KN Nehru நேரில் ஆறுதல் | DMK

முதல்வர் ஸ்டாலினுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு!

தண்ணீர் தொட்டியில் மூழ்கி காட்டு யானை பலி!

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 40,500 கன அடியாக சரிவு!

SCROLL FOR NEXT