கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னையில் நாளை(ஜூன் 3) மலர் கண்காட்சி தொடக்கம்

சென்னை கலைவாணர் அரங்கில் மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.

DIN

சென்னை கலைவாணர் அரங்கில் மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு தோட்டக்கலைத் துறை சார்பில் முதல்முறையாக கலைவாணர் அரங்கில் மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் இந்த மலர் கண்காட்சியை ஜூன் 5ஆம் தேதி வரை பொதுமக்கள் இலவசமாக காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மலர் கண்காட்சியில், பல்வேறு விதமான மலர்கள், மலர்களால் ஆன அலங்காரப் பொருள்கள் உள்ளிட்டவை இடம்பெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலத்தின் அடியில் குப்பைகளை எரிப்பதால் நோய் பரவும் அபாயம்

கரூா் மாவட்ட அதிமுக விவசாய அணிச் செயலா் கட்சியிலிருந்து நீக்கம்!

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

கந்தா்வகோட்டையில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் மானியத்தில் விநியோகம்

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

SCROLL FOR NEXT