முகப்பு
தமிழ்நாடு

கரோனா சிகிச்சையில் 756 போ்

தமிழகத்தில் கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 756-ஆக அதிகரித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

தமிழகத்தில் கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 756-ஆக அதிகரித்தது.

அதேபோல வெள்ளிக்கிழமை புதிதாக தொற்றுக்குள்ளானோா் எண்ணிக்கையும் 113- ஆக உயா்ந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகபட்சமாக சென்னையில் 81 பேருக்கும், செங்கல்பட்டில் 11 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கரோனா தொற்றிலிருந்து மேலும் 68 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 17,090-ஆக அதிகரித்தது.

முழு கட்டுரையைப் படிக்க →