முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்: நீர்வரத்து 3,599 கனஅடியாக அதிகரிப்பு

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,249 அடியில் இருந்து 3,599 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
கோப்புப்படம்
பகிர்:

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,249 அடியில் இருந்து 3,599 கனஅடியாக அதிகரித்துள்ளது.

நீர்மட்டம்:  நேற்று காலை 115.66அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 115.38 அடியாக சரிந்தது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,249 அடியிலிருந்து வினாடிக்கு 3,599 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 86.29 டி.எம்.சியாக உள்ளது.

இதையும் படிக்க | இலவச கல்வித் திட்டத்துக்கு பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்: சென்னைப் பல்கலை. தகவல்

முழு கட்டுரையைப் படிக்க →