முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்தது!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு| வினாடிக்கு 3,420 கனஅடியாக குறைந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு| வினாடிக்கு 3,420 கனஅடியாக குறைந்தது.

நேற்று காலை 115.38 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று(சனிக்கிழமை) காலை 115.10 அடியாக சரிந்தது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,599 கன அடியிலிருந்து வினாடிக்கு 3,420 கன அடியாகக் குறைந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 85.86 டி.எம்.சியாக உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →