முகப்பு
தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ.280 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.280 குறைந்து, ரூ.38,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
கோப்புப்படம்
பகிர்:


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.280 குறைந்து, ரூ.38,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.35 குறைந்து, ரூ.4,7750-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.67.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.67,500 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,810

1 பவுன் தங்கம்............................... 38,480

1 கிராம் வெள்ளி............................. 68.50

1 கிலோ வெள்ளி.............................68,500

முழு கட்டுரையைப் படிக்க →