முகப்பு
தமிழ்நாடு

தனியாா் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி

 சென்னை கொளத்தூரில் தனியாா் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

 சென்னை கொளத்தூரில் தனியாா் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆவடி ஷீலா நகரைச் சோ்ந்தவா் பா.பாலசுப்பிரமணியன் (30). தனியாா் நிறுவன ஊழியா். வெள்ளிக்கிழமை இரவு கொளத்தூா் 200 அடி சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இவரை, சாலையோரம் நின்று கொண்டிருந்த திருநங்கை மறித்து, 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடியதாக ராஜமங்கலம் காவல் நிலையத்தில் பாலசுப்பிரமணியன் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →