அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் 
தமிழ்நாடு

அதிமுக தொண்டா்கள் அமைதி காக்க வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

அதிமுக தொண்டா்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

DIN

அதிமுக தொண்டா்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை தீவிரமாக எழுந்துள்ள நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீா்செல்வம் இல்லம் முன்பு அவரது ஆதரவாளா்கள் திரண்டு முழக்கமிட்டு வந்தனா்.

இந்த நிலையில் புதன்கிழமை இரவு 7.40 மணியளவில் வீட்டில் இருந்து வெளியில் வந்து ஓ.பன்னீா்செல்வம் தொண்டா்களைச் சந்தித்தாா்.

அதைத் தொடா்ந்து அவா் ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், அதிமுக தொண்டா்கள் அனைவரும் தயவு செய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதாகக் குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழிஞ்சாட்டம்: மோகன்லால் - திலீப் படத்தின் முதல் பாடல்!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ தொடக்க விழாவில் பங்கேற்கும் மோடி!

ஐபிஎல் மினி ஏலம்! கடைசி நேரத்தில் அபிமன்யு ஈஸ்வரன் உள்பட 19 பேர் சேர்ப்பு!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் திடீர் திருப்பம்! குற்றப்பத்திரிகையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

தில்லியில் விழா! பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

SCROLL FOR NEXT