தமிழ்நாடு

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்வதன் மூலம் கரோனா தொற்றில் இருந்து தப்பலாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

DIN

சென்னை: பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்வதன் மூலம் கரோனா தொற்றில் இருந்து  தப்பலாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில்  கரோனா நோய் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், உலகம் முழுவதும் கரோனா பரவி கொண்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் குறைவாக பரவுகிறது. தொற்று அதிகம் உள்ள இடங்களில் முதல்வரின்  அறிவுறுத்தலின் பேரில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பரவல் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

SCROLL FOR NEXT