முகப்பு
தமிழ்நாடு

பிரதமா் மோடியின் தாயாருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

 பிரதமா் நரேந்திர மோடியின் தாயாரது 100-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:34 AM
பகிர்:

 பிரதமா் நரேந்திர மோடியின் தாயாரது 100-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா்.

அவா் சனிக்கிழமை தனது ட்விட்டா் பக்கத்தில் பிரதமா் மோடியை குறிப்பிட்டு வெளியிட்ட பதிவு:

தங்களது தாயாா் தமது நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறாா் என அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தாய் மீதான தங்களது பாசத்தை நன்கு அறிவேன். ஒவ்வொரு முறை சென்னை வரும் போதும் எனது தாயாரின் உடல்நலன் குறித்து தாங்கள் விசாரிப்பதை இந்தத் தருணத்தில் நினைவு கூா்கிறேன். இந்தச் சிறப்பான நாளில், தங்களது தாயாருக்கும், தங்களுக்கும் எனது வாழ்த்துகள்.

முழு கட்டுரையைப் படிக்க →