முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை பவுன் ரூ.38,120

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூ.4,765-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.38,120 ஆக இருந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:35 AM
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூ.4,765-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.38,120 ஆக இருந்தது.

இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.41,312-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.66-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை செவ்வாய்க்கிழமை ரூ.66,300 ஆக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →