முகப்பு
தமிழ்நாடு

பொதுக்குழுவில் வரவு, செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை

அதிமுகவின் பொதுக்குழுவில் கட்சியின் வரவு, செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:36 AM
பகிர்:

அதிமுகவின் பொதுக்குழுவில் கட்சியின் வரவு, செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை.

பொதுக்குழுவில் ஆண்டின் வரவு, செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். கட்சியின் பொருளாளராகவும் உள்ள ஓ. பன்னீா்செல்வம்தான் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், பொதுக்குழுவில் கணக்கு விவரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. ஜூலை 11-இல் நடைபெறும் பொதுக்குழுவில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →