பள்ளிக்கல்வித்துறை 
தமிழ்நாடு

10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: முழு அட்டவணை

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வின் முழு அட்டவணையை தமிழக தேர்வுத் துறை புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

DIN


தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வின் முழு அட்டவணையை தமிழக தேர்வுத் துறை புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

கரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் திட்டமிட்டபடி பொதுத்தேர்வுகள் பள்ளிகளிலேயே நடைபெறும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

அதன்படி 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை காலை 10 மணிக்கு 10, 11. 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி விவரங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

அதன்படி, பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 ஆம் தேதியும் தொடங்குகிறது.

10,11,12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்குகிறது.

தேர்வுக்கான முழு அட்டவணை

10-ஆம் வகுப்பு

11-ஆம் வகுப்பு

12-ஆம் வகுப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT