காஞ்சிபுரம் மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் மகாலட்சுமி வெற்றி
காஞ்சிபுரம் மேயர் தேர்தலில் தலைமைக்கழகம் அறிவித்த திமுக வேட்பாளர் மகாலட்சுமி யுவராஜ் வெற்றி பெற்றார்.
தமிழ்நாடுகாஞ்சிபுரம் மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் மகாலட்சுமி வெற்றி
காஞ்சிபுரம் மேயர் தேர்தலில் தலைமைக்கழகம் அறிவித்த திமுக வேட்பாளர் மகாலட்சுமி யுவராஜ் வெற்றி பெற்றார்.
காஞ்சிபுரம் மேயர் தேர்தலில் தலைமைக்கழகம் அறிவித்த திமுக வேட்பாளர் மகாலட்சுமி யுவராஜ் வெற்றி பெற்றார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் தேர்தல் மாநகராட்சி அலுவலக மாமன்ற கூட்ட அரங்கில் நடந்தது. தலைமைக் கழகம் அறிவித்த திமுக வேட்பாளரான மகாலட்சுமி யுவராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார். இவருக்கு எதிராக போட்டி வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த டாக்டர் சூர்யா ஷோபன் குமாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிய நிலையில் திமுக தலைமை கழகம் அறிவித்த திமுக வேட்பாளரான மகாலட்சுமி யுவராஜ் வெற்றி பெற்றுள்ளார்.
காஞ்சிபுரம் மாநகரின் முதல் மேயராக திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. திமுக தலைமைக் கழகம் அறிவித்த வேட்பாளர் மகாலட்சுமி யுவராஜ் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த டாக்டர் சூரியா சோபன்குமாரை விட 9 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.