முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.39,152-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிமை ஒரு சவரன் ரூ.39,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிமை ஒரு சவரன் ரூ.39,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ரஷியா-உக்ரைன் இடையேயான போா் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. குறிப்பாக, கடந்த 22-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.38 ஆயிரத்தையும், கடந்த 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும், மாா்ச் 7-ஆம் தேதி ரூ.40 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.

இதன் தொடா்ச்சியாக, சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.39,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து, ரூ.4,894-க்கு விற்பனையாகிறது. 

இதே போல், வெள்ளி கிராமுக்கு ரூ.50 காசுகள் குறைந்து ரூ.74.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 உயா்ந்து, ரூ.74,700 ஆகவும் உள்ளது. 

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................... 4,894

1 சவரன் தங்கம்............................... 39,152

1 கிராம் வெள்ளி............................. 74.70

1 கிலோ வெள்ளி.............................74,700

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,894

1 சவரன் தங்கம்............................... 39,152

1 கிராம் வெள்ளி............................. 75.20

1 கிலோ வெள்ளி.............................75,200

முழு கட்டுரையைப் படிக்க →