அண்ணா அறிவாலயம் 
தமிழ்நாடு

மார்ச் 18-ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் மார்ச் 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் மார்ச் 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள  பேரவை மண்டபத்தில் மார்ச் 18ஆம் தேதி நடப்பாண்டிற்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 18 மாலை 5 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்போர் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்ய வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக மாநாட்டு மேடைக்கு வந்தார் விஜய்!

தவெக மாநாட்டில் ஒலித்த பாடல்கள்!

தவெக மாநாட்டிற்கு செல்லும் வழியில் தொண்டர் பலி!

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை வேண்டுமா?

கனிவான குணத்தால் மக்களை ஈர்த்த நீதிபதி காலமானார்!

SCROLL FOR NEXT