முகப்பு
தமிழ்நாடு

4 நகரங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 4 நகரங்களில் சனிக்கிழமை வெயில் சதமடித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:48 AM
பகிர்:

தமிழகத்தில் 4 நகரங்களில் சனிக்கிழமை வெயில் சதமடித்தது.

அதிகபட்சமாக கரூா் பரமத்தி, மதுரையில் தலா 101 டிகிரி பாரன்ஹீட், ஈரோடு, திருச்சிராப்பள்ளியில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. சென்னை மீனம்பாக்கத்தில் 94 டிகிரி பாரன்ஹீட், நுங்கம்பாக்கத்தில் 93 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.