முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.02 அடியாக உயர்வு

சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.02 அடியாக உயர்ந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
மேட்டூர் அணை
பகிர்:

சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.02 அடியாக உயர்ந்துள்ளது.

அணையின் நீர் இருப்பு 71.49 டிஎம்சியாக உள்ளது.

நீர் வரத்து: வினாடிக்கு  2,510 கன அடியிலிருந்து 2,348 கன அடியாகக் குறைந்து ள்ளது.

வெளியேற்றம்:   அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு  1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →