கோப்புப்படம் 
தமிழ்நாடு

பெட்ரோல் விலை ரூ.105-ஐ தாண்டியது

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 28 காசுகள் அதிகரித்து ரூ.105.18க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

DIN

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 28 காசுகள் அதிகரித்து ரூ.105.18க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து ரூ.95.33க்கு விற்பனையாகிறது. சென்னையில் கடந்த 7 நாள்களில் பெட்ரோல் ரூ.3.78, டீசல் விலை ரூ.3.90 அதிகரித்துள்ளது. கடந்த 7 நாள்களில் 6ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. 

இதனிடையே பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது, பெட்ரோலிய பொருள்கள் மீதான விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தொழிற்சங்கங்கள் இன்று முதல் இரண்டு நாள்கள் பொதுவேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

SCROLL FOR NEXT