புதுக்கோட்டை வடக்கு இரண்டாம் வீதியைச் சேர்ந்த மறைந்த ஆறுமுகம் பூசாரியின் மனைவி சின்னம்மாள் (80) வயது மூப்பின் காரணமாக செவ்வாய்க்கிழமை (மார்ச் 29) மாலை காலமானார்.
இவருக்கு தினமணி திருச்சி பதிப்பில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றும் ஆறுமுகம் என்ற மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இறுதிச் சடங்குகள் புதன்கிழமை (மார்ச் 30) பிற்பகல் 2 மணிக்கு அவரது வீட்டில் நடைபெறும். தொடர்புக்கு 97880 76135.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.