தங்கம் பவுன் ரூ.38,320
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.24 குறைந்து, ரூ.38,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.24 குறைந்து, ரூ.38,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.3 குறைந்து, ரூ.4,790-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து, ரூ.71.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து, ரூ.71,900 ஆகவும் இருந்தது.
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,790
1 பவுன் தங்கம்............................... 38,320
1 கிராம் வெள்ளி............................. 71.90
1 கிலோ வெள்ளி.............................71,900
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,793
1 பவுன் தங்கம்............................... 38,344
1 கிராம் வெள்ளி............................. 72.10
1 கிலோ வெள்ளி.............................72,100.