முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஒரேநாளில் ரூ. 252 கோடிக்கு மது விற்பனை

தமிழ்நாட்டில் நேற்று (சனிக்கிழமை) மட்டும் ரூ. 252.34 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:07 AM
கோப்புப்படம்
பகிர்:


தமிழ்நாட்டில் நேற்று (சனிக்கிழமை) மட்டும் ரூ. 252.34 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால், நேற்று ஒரேநாளில் அதிகளவில் மது விற்பனையாகியுள்ளது.

மண்டலவாரியாக விற்பனை:

  • மதுரை - ரூ. 54.89 கோடி
  • சென்னை - ரூ. 52.28 கோடி
  • திருச்சி - ரூ. 49.78 கோடி
  • சேலம் - ரூ. 48.67 கோடி
  • கோவை - ரூ. 46.72 கோடி
முழு கட்டுரையைப் படிக்க →