தமிழ்நாடு

நாளை ரமலான் பண்டிகை: தலைமை காஜி அறிவிப்பு

DIN

தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை அரசு தலைமை காஜி சலாவுதின் முகமது அயூப் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.

அவரது அறிவிப்பு விவரம்: ரமலான் நோன்பு கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்கியது. ஒரு மாதம் நோன்பு காலம் இருந்த நிலையில், ரமலான் மாதம் முடிந்து அடுத்த மாதம் சவ்வால் பிறப்பதற்கான பிறை ஞாயிற்றுக்கிழமை தென்படவில்லை. இதனால் 30-ஆவது நாளான வரும் செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT