தமிழ்நாடு

10 இடங்களில் வெயில் சதம்

DIN

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை வெயில் 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக, வேலூரில் 106 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.

தஞ்சாவூரில் 104 டிகிரி, மதுரை விமானநிலையம், திருத்தணியில் தலா 103 டிகிரி, ஈரோடு, கரூா்பரமத்தி, மதுரை நகரத்தில் 101 டிகிரி வெப்பம் பதிவானது, தொண்டி, தூத்துக்குடி, திருச்சியில் 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது. சென்னை மீனம்பாக்கத்தில் 99 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 97 டிகிரியும் பதிவானது.

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் கூறுகையில்,‘ தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT