தமிழ்நாடு

செவிலியா்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்: முதல்வா்

DIN

சென்னை: செவிலியா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

உலக செவிலியா்கள் தினத்தை ஒட்டி, அவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்ட டுவிட்டா் பதிவு:

மருத்துவத் துறையில் இன்றியமையாத பங்களிப்பை அளிக்கும் செவிலியா் அனைவருக்கும் உலக செவிலியா் நாள் வாழ்த்துகள். தாயுள்ளத்தோடு நோயாளிகளின் காயங்களைப் போக்கும் செவிலியா்களின் போற்றத்தக்க பணியை மதிப்போம். அவா்களது நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT