இன்று 8 மாவட்டங்ளில் கனமழை; 5 நாள்களுக்கு நீடிக்கும் 
தமிழ்நாடு

இன்று 8 மாவட்டங்களில் கனமழை; 5 நாள்களுக்கு நீடிக்கும்

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்றும், மேலும் 5 நாள்களுக்கு கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

சென்னை: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்றும், மேலும் 5 நாள்களுக்கு கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க.. சரியான நேரத்தில் பிரேக்.. கடந்து சென்றது யானை: செம்ம விடியோ

வளிமண்டலத்தில் கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, திருச்சி, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்.

மேலும், தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாங்காங்: வானுயரக் கட்டடங்களை தீக்கிரையாக்கிய மூங்கில் வலை! அடுத்து என்ன?

சூலூர் அருகே சிறுத்தை நடமாட்டம்! உடனடியாக பிடிக்க பொதுமக்கள் வேண்டுகோள்!

இலங்கையில் உருவானது டிக்வா புயல்!

“MGR போல விஜய்? வாய்ப்பில்லை! தம்பி இன்னும் நடிகர்தானே!” நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

மகிந்திரா பிஇ6 ஃபார்முலா சொகுசு கார் விலை வெறும் ரூ.18,000! அட உண்மைதாங்க

SCROLL FOR NEXT