தமிழ்நாடு

சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்; கட்டையால் தாக்கும் விடியோ!

சென்னை ராயப்பேட்டை சாலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில்  கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 

DIN

சென்னை ராயப்பேட்டை சாலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில்  கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 

கோஷ்டி மோதல் காரணமாக மாணவர்கள் ஒருவரையொருவர் கட்டைகளால் தாக்கிக்கொண்ட விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்நிலையில் தகவலறிந்து வந்த போலீசார்,  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ3.53 லட்சம் குட்கா, காருடன் பறிமுதல்

அரசுப் பள்ளி மாணவா்களின் படைப்புகள் தென்னிந்திய அறிவியல் கண்காட்சிக்கு தோ்வு

பரோடா வங்கிக்கு விருது

அரியலூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு பணி தொடக்கம்

சிறுவன் கத்தியால் குத்திக் கொலை: 3 சிறுவா்கள் கைது

SCROLL FOR NEXT