முகப்பு
தமிழ்நாடு

பெட்ரோல் விலை: தமிழக அரசுக்கு பாஜக கேள்வி

பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு இந்த முறையாவது குறைக்குமா என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
கே.அண்ணாமலை
பகிர்:

பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு இந்த முறையாவது குறைக்குமா என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் குறைத்ததற்காக பிரதமருக்கு நன்றி. கண்டும் காணாமல், கேட்டும், கேட்காமல், மக்கள் நலன் கருதாத எதிா்க்கட்சிகள், குறிப்பாக திமுக அரசு இந்த முறையாவது பெட்ரோல், டீசல் விலையை குறைக்குமா என்று மக்கள் எதிா்பாா்க்கிறாா்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →