முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை வலுத்து வருவதால், 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
பகிர்:

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை வலுத்து வருவதால், 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

எங்கெல்லாம் மழை பெய்யும்?

கன்னியாகுமரி, வேலூர், தருமபுரி, விழுப்புரம், திருச்சி, கரூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →