ஆவின் 'டிலைட்' பசும்பால் அறிமுகம்: எத்தனை மாதம் வைத்து பயன்படுத்தலாம்?
3 மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ஆவின் 'டிலைட்' எனும் பசும்பாலை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
3 மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ஆவின் 'டிலைட்' எனும் பசும்பாலை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க புதிய வடிவத்தில் 500 மி.லி. பாக்கெட்டுகளில் தயார் செய்யப்படுகிறது.
குளிர்சாதனப் பெட்டி வசதியின்றி 90 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 500 மி.லி. பாக்கெட்டின் சில்லறை விலை ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
முன்பு இயற்கைப் பேரிடர் போன்ற காலங்களில் மக்களுக்குப் பால் பவுடர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஆவின் டிலைட் பால் பாக்கெட் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: பழையாறை - கிராமமாக மாறிய தலைநகரம்!
500 மி.லி. ஆவின் டிலைட் பாலில் 3.5% கொழப்பு, 0% பாக்டீரியா உள்ளது. பயணம் செய்வோருக்கு பயன்படும் வகையில் உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.