புதுச்சேரியில் வெளிமாநில மீன் விற்பனையை தடுக்கக் கோரிக்கை விசைப் படகு மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி துரைமுகத்தில் தமிழகம்; கேரளா பகுதி மீன்கள் விற்கப்படுவதாகவும் அதனால் உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி ரயில்நிலையம் அருகே சாலையில் அமர்ந்து மற்றியலில் ஈடுபட்டனர்.
எஸ்பி சமரசப்படுத்தியதை அடுத்து மீனவர்கள் கலைந்து சென்றனர்.
மீனவர்களின் மறியலால் 2 மணி நேரம் போக்குவரது பாதிக்கப்பட்டது.
இதையும் படிக்க | ஆவின் ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை ரூ.60 ஆக அதிரடியாக உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.