முகப்பு
தமிழ்நாடு

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:51 AM
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாத கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் வரும் 19 ஆம் தேதி(சனிக்கிழமை) பணி நாளாக மாவட்ட ஆட்சியர்  அறிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →