முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்தது!

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.208 குறைந்து ரூ.39,408-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:53 AM
பகிர்:


ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.208 குறைந்து ரூ.39,408-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த சில நாள்களாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்களை கண்டுவரும் நிலையில், சென்னையில் இன்று(சனிக்கிழமை) காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்து ரூ.39,408-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.26 குறைந்து ரூ.4,925-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம், வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.50 காசுகள் உயர்ந்து ரூ.67.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.500 உயர்ந்து ரூ.67,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சனிக்கிழமை நிலவரப்படி

1 கிராம் தங்கம்............................... 4,925

1 சவரன் தங்கம்............................... 39,400

1 கிராம் வெள்ளி............................. 67.50

1 கிலோ வெள்ளி.............................67,500

வெள்ளிக்கிழமை நிலவரப்படி

1 கிராம் தங்கம்............................... 4,951    

1 சவரன் தங்கம்............................... 39,608

1 கிராம் வெள்ளி............................. 67.00

1 கிலோ வெள்ளி.............................67,000
 

முழு கட்டுரையைப் படிக்க →