மேட்டூர் அணை (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து 12,500 கன அடியாக நீடித்து வருகிறது.

DIN

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து 12,500 கன அடியாக நீடித்து வருகிறது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில்  மழை இல்லாத காரணத்தால் கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின்  அளவு குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  இன்று காலை 4-வது நாளாக வினாடிக்கு 12,500 கன அடியாக நீடித்து வருகிறது.

நீர் வரத்து சரிந்ததால் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு, வினாடிக்கு 12,000 கன அடியாகவும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு  வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை 40-வது நாளாக 120 அடியாக நீடித்து வருகிறது. அணையின்  நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்குவங்க பெண் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

உலகம் எல்லா உயிா்களுக்குமானது என்பதை மனிதா்கள் உணர வேண்டும்: கவிதா ஜவகா்

வரதட்சிணைக் கொடுமை: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

12 கடைகள், நிறுவனங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை

SCROLL FOR NEXT