முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 41-வது நாளாக 120 அடியாக உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:54 AM
கோப்புப் படம்
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 41-வது நாளாக 120 அடியாக உள்ளது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 10,400 கனஅடியாக குறைந்தது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

 அணையின் நீர்மட்டம் 41-வது நாளாக 120 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி யாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →