முகப்பு
தமிழ்நாடு

அமைச்சர் கே.என். நேருவின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:50 PM
கோப்புப்படம்
பகிர்:

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவின் ட்விட்டர் பக்கத்தில் திடீரென அமெரிக்க விண்வெளி மையமான நாசா பற்றிய பதிவுகள் இருந்தன. 

இது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கே.என். நேருவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்திற்கு இதுகுறித்து திமுக ஐடி விங் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →