முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:50 PM
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இன்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 10,878 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று மாலை 119.80 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 119.63 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 92.88 டி.எம்.சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →