முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 39 பேருக்கு கரோனா பாதிப்பு!

தமிழகத்தில் 39 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

தமிழகத்தில் 39 பேருக்கு கரோனா பாதிப்பு!

தமிழகத்தில் 39 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:57 AM
பகிர்:

தமிழகத்தில் 39 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 5 பேருக்கும்,  செங்கல்பட்டு, கன்னியாகுமரியில் 4 பேருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை அளித்துள்ள தகவல்படி, மாநிலம் முழுவதும் தற்போது 268 போ் சிகிச்சையில் உள்ளனா். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 50 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 

இதன் மூலம் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 35,55,770- ஆக உயா்ந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →