கோப்புப்படம் 
தமிழ்நாடு

தங்கம் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா?

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.39,488-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

DIN


ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.39,488-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது. 

இந்நிலையில், புதன்கிழமை காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.39,488-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 உயர்ந்து ரூ.4,936-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.68 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.68,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

புதன்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்...............................ரூ.4,936

1 சவரன் தங்கம்............................. ரூ.39,488

1 கிராம் வெள்ளி............................ ரூ.68.00

1 கிலோ வெள்ளி............................ ரூ.68,000

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்...............................ரூ.4,916

1 சவரன் தங்கம்............................. ரூ.39,328

1 கிராம் வெள்ளி............................ ரூ.68.00

1 கிலோ வெள்ளி............................ ரூ.68,000
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாதுகாப்புப் படையில் இடஒதுக்கீடு கோரி ராகுல் குழப்பம் - ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை சமுத்திரம் ஏரிக் கால்வாய் தூா்வாரும் பணி: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

இலங்கைக் கடற்படை அச்சுறுத்தல்: 50 சதவீத படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை

10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி தொடக்கம்

தனித்துவ அடையாள எண் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT