தமிழ்நாடு

ஓ. பன்னீர்செல்வம்தான் ஜெயலலிதாவின் வாரிசு: மைத்ரேயன்

ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு ஓ.பன்னீர்செல்வம் என முன்னாள் எம்.பி.மைத்ரேயன் தெரிவித்துள்ளார். 

DIN

ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு ஓ.பன்னீர்செல்வம் என முன்னாள் எம்.பி.மைத்ரேயன் தெரிவித்துள்ளார். 

சென்னை எழும்பூரில் மாற்றுக்கட்சியினர் பன்னீர்செல்வம் அணியில் இணையும் விழாவில் அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது, அனைவரையும் ஒருங்கிணைந்து கட்சியை வழிநடத்தும் திறமை ஓ.பன்னீர்செல்வத்துக்கு மட்டும்தான் உள்ளது. 

எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசியில் அழைத்து என்னை விசாரித்தார். பழனிசாமி அணியில் சேர்ந்த 108 நாள்களில் நான் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு திரும்பியுள்ளேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதிப்போட்டி: பந்துவீச்சில் அசத்திய இந்தியா; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!

ஒய்யாரம்... ஷிவானி!

தில்லியில் இன்று ஒரே நாளில் 300 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியீடு!

பெங்களூரில் வீடுகளின் விற்பனை 21% அதிகரிக்கும்: ப்ராப் ஈக்விட்டி

SCROLL FOR NEXT