முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்தது!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 14,505 கன அடியாகக் குறைந்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
கோப்புப்படம்
பகிர்:

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 14,505 கன அடியாகக் குறைந்துள்ளது. 

காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும்  மழை  தணிந்ததால் நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 14,666 கன அடியிலிருந்து வினாடிக்கு 14,505 கன அடியாகக் குறைந்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 13,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.81 அடியாகவும் நீர் இருப்பு 91.58 டி.எம்.சியாகவும் உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →