கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. 

DIN

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. 

சென்னை தலைமைச் செயலத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் வரும் 17ஆம் தேதி கூடவுள்ள பேரவைக் கூட்டத்தொடர் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள சட்ட மசோதாக்கள் குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் ஆசோனை நடத்த உள்ளார்.

பருவமழை முன்னேற்பாடுகள், துறைவாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்தும் கூட்டத்தில் ஆசோசனை நடத்துகிறார். தமிழக சட்டப் பேரவை வருகிற 17-ஆம் தேதி கூடுகிறது. இதற்கான அறிவிப்பை அவைத் தலைவா் மு.அப்பாவு அண்மையில் வெளியிட்டாா்.

பேரவைக் கூட்டத்தை அன்று காலை 10 மணிக்கு பேரவை மண்டபத்தில் கூட்டுவதற்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் அவா் தெரிவித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு

நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு விழா! ராம்நாத் கோவிந்த பங்கேற்பு!

காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை!

ரிஷபத்துக்கு வெற்றி: தினப்பலன்கள்!

குஜராத் கண்காட்சி விமரிசை! 40 லட்சம் பக்தர்கள், 5000 காவலர்கள், 1000 பேருந்துகள்!

SCROLL FOR NEXT