'ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு நல்ல புத்தியை தா தலைவா'; கதறி அழும் தொண்டர்
கட்சியை பிளவு படுத்தாமல் இருக்க ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு நல்ல புத்தியை கொடுத்து அவங்கள கண்டீங்க தலைவா என்று கதறி அழும் தொண்டர் ஒருவரின் விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கட்சியை பிளவு படுத்தாமல் இருக்க ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு நல்ல புத்தியை கொடுத்து அவங்கள கண்டீங்க தலைவா என்று கதறி அழும் தொண்டர் ஒருவரின் விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்த தொண்டர் ஒருவர் எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
இதையும் படிக்க: நாளை எந்தெந்த ரயில் சேவையில் மாற்றம்? தெற்கு ரயில்வே அறிவிப்பு!
Advertisement
Advertisement
அவர் வணங்கிய படி, "இந்தக் கட்சியை ஒன்றாக்கி ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு நல்ல புத்தியை கொடுங்க தலைவா இனிவரும் காலங்களில் தேர்தலில் உங்கள் எண்ணம், அம்மாவின் எண்ணம் நிறைவேற இயக்கம் அழியாமல் இருக்க இருவருக்கும் நல்ல புத்தியை கொடுத்து கட்சியை காப்பாற்ற சொல்லுங்க தலைவா" என்று தொண்டர் ஒருவர் கதறி அழுதக் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.