தமிழ்நாடு

'விதிப்படி எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியே இல்லை': சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு

தமிழக சட்டப்பேரவை விதிப்படி எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியே இல்லை. பழனிசாமி தரப்பு கோரிக்கை பற்றி சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.

DIN

தமிழக சட்டப்பேரவை விதிப்படி எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியே இல்லை. பழனிசாமி தரப்பு கோரிக்கை பற்றி சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.

எதிர்க்கட்சி துணை தலைவர் உள்ளிட்ட மற்ற பதவிகள் மற்ற நபர்களை திருப்திப்படுத்தவே கட்சிகளால் வழங்கப்படுகின்றன. பழனிசாமி, பன்னீர்செல்வம் அளித்த கோரிக்கைகள்  ஆய்வில் இருந்து வருகிறது என்று சட்டப்பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக அங்கீகரிக்க பழனிசாமி தரப்பு கோரும் நிலையில் சட்டப்பேரவைத் தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT